50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உஜ்ஜைனி கிராமத்தில் இருந்த 50 மீட்டர் உயரமுள்ள மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது. வடிவேலு கிணறு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் ...