“எது சரியோ அதனை பிரதமர் மோடி செய்வார்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி!
பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி ...