மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!
கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறையிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார். நாடு ...