பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெருசலேமில் உள்ள ...
