பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் - பிரதமர் மோடி உறுதி!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 08:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு உரையாற்ற சென்றார். அப்போது, இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டி “மோடி, மோடி” என்று உற்சாகமாக முழக்கமிட்டு வரவேற்பு அளித்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர், பிரதமர் மோடியை வரவேற்று முன்வரிசையில் அமரவைத்தனர். பின்னர், வரவேற்பு உரையாற்றிய சபாநாயகர் அமீர் ஓஹானா, பிரதமர் மோடி இந்தியாவின் மிகச்சிறந்த மனிதர் மட்டுமல்ல, இஸ்ரேலின் உண்மையான மற்றும் மாறாத நண்பர் என்று புகழாரம் சூட்டினார்.

பின்னர் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தனது நெருங்கிய சகோதரர் என்றும் இருவரிடையே இருக்கும் தனிப்பட்ட நட்புறவு இரு நாடுகளையும் இணைப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவும், இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பில் இந்தியாவுக்கு இஸ்ரேல் எப்போதும் துணை நிற்கும் எனவும் நெதன்யாகு கூறினார்.

இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வசிக்கும் யூதர்கள் தங்களின் பங்களிப்பை உரிய முறையில் அளித்து வருவதாக கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் எனவும், பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவும் இஸ்ரேலை போலவே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரச்னைகளுக்கு எப்போதும் இந்தியா அமைதி முறையில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: modi visit israelpm modi israel visit 2026modi speech in israel parlimentmodi israel visitpm modi israel visitmodi israel visit 2026modi israel visit newsisrael visit pm modi
Share
Tweet
SendShare
Previous Post

அனில் அம்பானியின் 3, 716 கோடி மதிப்பிலான மும்பை வீட்டுக்கு சீல் – வங்கி கடன் முறேகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

Next Post

நீலகிரி, நாமக்கல், கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies