மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் : முதல்வர் மோகன் யாதவ் உறுதி!
மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். ஜபல்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையின் கீழ் ...