எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடி வாழ்த்து!
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா ...