தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Jul 30, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் நநேரத்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள லால் பஹதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

அப்போது முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முறைப்படி  பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு  தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். துணை முதல்வராக மல்லு பட்டி விகரமர்காவு பதவியேற்றார்.

இந்நிலையில்  தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் நநேரத்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் முன்னேற்றத்தையும், குடிமக்களின் நலனையும் மேலும் மேம்படுத்துவதற்கான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

Tags: modi wishesrevanth reddytelegana cm
ShareTweetSendShare
Previous Post

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

தோனி  படைக்காத சாதனையை படைத்த இந்திய மகளிர் அணி கேப்டன்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies