தோனி  படைக்காத சாதனையை படைத்த இந்திய மகளிர் அணி கேப்டன்!
Sep 14, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனி  படைக்காத சாதனையை படைத்த இந்திய மகளிர் அணி கேப்டன்!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு கேப்டனும் படைக்காத ஒரு புதிய சாதனையை இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் படைத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா  அணியின் கேப்டனாக இருந்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இது கேப்டனாக 101 வது சர்வதேச டி20 போட்டியாகும்.

இதன் மூலம், இதுவரை அதிக சர்வதேச  டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்மன்ப்ரீத். ஆடவர் கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட் என இரண்டையும் சேர்த்து பார்த்தால் கூட இவரே அதிக சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அடுத்த இடத்தில் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் இருக்கிறார். அவர் 100 சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 93 போட்டிகளுடன் இடம் பெற்றுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச். அவர் 76 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அடுத்த இடத்தில் தோனி 72 போட்டிகளுடன் இடம் பெற்றுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டாலும் அதிக தோல்விகளையும் பெற்றுள்ளார். அவர் 101  போட்டிகளில் கேப்டனாக 57 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 39 தோல்விகளையும் பெற்றுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ள கேப்டன் மெக் லானிங். அவர் 100 போட்டிகளில் 76 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் சார்லட் எட்வர்ட்ஸ் 68 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் தான் ஹர்மன்ப்ரீத் கவுர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketIndiawomens captainHarmanpreetnew record
Share
Tweet
SendShare
Previous Post

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

ரூ. 500 கோடி வசூல் செய்த அனிமல் திரைப்படம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies