மேலும் ஒரு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி ஜால் போர்டு முறைகேடு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டில், விசாரணைக்கு ...