புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2025, 07:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்துக்கு பண மோசடி தொடர்பாக புகாரளிக்க சென்றபோது காவல் ஆய்வாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தமிழ்செல்வன் என்பவர் மாநில மனிம உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து அபராத தொகையை ரத்து செய்யக் கோரி பவுல் ஏசுதாசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொய் புகாரின் அடிப்படையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என காவல் ஆய்வாளர் தரப்பில் கோரப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், புகாரளிக்க காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் எனவும், அது அவரது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த 2 லட்ச ரூபாய் அபராதத்தையும் உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Srivilliputhur police stationsupreme courtmoney laundering caseState Human Rights Commissionfundamental rightsTamilselvan
Share
Tweet
SendShare
Previous Post

பாரதத்தின் கலாச்சார பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி செல்லும் இளைஞர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – முதல் சுற்றோடு வெளியேறும் சென்னை அணி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies