பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 350 பெண் ஊழியர்கள் கண்காணிப்பு! – ISIS தொடர்பு?
பன்னாட்டு நிறுவனங்களில் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் 350 பேரை குறி வைத்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்புக் ...