சென்னை அருகே கிராம சபைக் கூட்டம் – பொதுமக்களை ஒருமையில் பேசிய அமைச்சர்!
சென்னை அருகே நடைபெற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொது மக்களிடம் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, மூவரசம்பட்டு ...