கருமத்தம்பட்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு : உரிமையாளர் அதிர்ச்சி!
கருமத்தம்பட்டி அருகே உள்ள பண்ணையில் தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள எளச்சிபாளையத்தில்பாலசண்முகம் என்பவரது பண்ணை உள்ளது. ...