கருமத்தம்பட்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு : உரிமையாளர் அதிர்ச்சி!
Sep 13, 2026, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருமத்தம்பட்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு : உரிமையாளர் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கருமத்தம்பட்டி அருகே உள்ள பண்ணையில் தெரு நாய்கள் கடித்ததில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள எளச்சிபாளையத்தில்பாலசண்முகம் என்பவரது பண்ணை உள்ளது.

இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், பண்ணைக்குள் புகுந்த தெரு நாய்கள் நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின.

இதில், 100க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்ததாகப் பாலசண்முகம் வேதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகத் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், வெறிபிடித்த நாய்கள் கால்நடைகள் மட்டுமின்றிப் பொதுமக்களையும் கடித்து வருவதாகவும் அவர்  கூறினார்.

எனவே, தெரு நாய்களை  கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags: தெரு நாய்More than 100 chickens die after being bitten by stray dogs near Karumathampatti: Owner shockedகருமத்தம்பட்டி
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூரில் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்கள் ஒப்புதல் – முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Next Post

குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்காக மட்டுமே ஸ்டாலின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் – இபிஎஸ் விமர்சனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies