தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்! – அனுராக் தாக்கூர்
நாடாளுமன்றத்திற்கு எப்போதாவது ஒருமுறை வருகை தரும் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியற்றவர் என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் ...