நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காமல் தாய் உயிரிழப்பு – மகள் புகார்!
நெல்லை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் தனது தாய் உயிரிழந்தததாக மகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்காளி என்ற பெண், ...
