நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காமல் தாய் உயிரிழப்பு - மகள் புகார்!
Sep 12, 2026, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காமல் தாய் உயிரிழப்பு – மகள் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 04:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் தனது தாய் உயிரிழந்தததாக மகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்காளி என்ற பெண், வயிற்று வலி காரணமாக மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது மகள், வார்டு வார்டாகச் சென்று மருத்துவர்களை தேடி உள்ளார். எனினும் அங்கு யாரும் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால் சிகிச்சை கிடைக்காமல் ஊர்காளி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

வேதனை அடைந்த அவரது மகள், மருத்துவமனை நிர்வாகத்தைக் குற்றம்சாட்டி  அழுது கொண்டிருந்தார்.

இதனை அங்கிருந்த மற்றொரு நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இதனிடையே வீடியோவை நீக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாகத் தமிழ்ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

Tags: நெல்லை அரசு மருத்துவமனைMother dies due to lack of treatment at Nellai Government Hospital - Daughter complainsமகள் புகார்
Share
Tweet
SendShare
Previous Post

பெரம்பலூர் நகைக்கடடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் கைது!

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதங்கள் விலை உயர்வு!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies