உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,தெலுங்கு தேச முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு சில மாதங்களுக்கு முன் ஊழல் ...