முதுகுளத்தூர் : சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை மிக மோசமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்!
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை மிக மோசமாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் 1 கோடியே ...