முதுகுளத்தூர் : சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை மிக மோசமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்!
Sep 22, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதுகுளத்தூர் : சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை மிக மோசமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 02:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை மிக மோசமாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் 1 கோடியே 96 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை 2 மாதங்களிலேயே சேதமடைந்து விட்டதாகவும், கையால் பெயர்த்தாலே பெயர்ந்து வரும் அளவுக்கு மிக மோசமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், தார் சாலையில் புல் முளைத்துள்ளதாகவும், தரைப்பாலத்தின் தடுப்புச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து தரமற்ற சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: Mudukulathur: Public complains that the road built at a cost of around Rs. 2 crore is in very bad conditionபொதுமக்கள் புகார்முதுகுளத்தூர்
Share
Tweet
SendShare
Previous Post

இன்ஸ்டாவில் 20 மில்லியன் பாலோயர்ஸ்களை பெற்ற ஆர்சிபி!

Next Post

டி20 கிரிக்கெட் வரலாற்றில் சுனில் நரைன் புதிய சாதனை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies