mudumalai tiger reserve - Tamil Janam TV

Tag: mudumalai tiger reserve

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானை ரிவால்டோ, சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த "ரிவால்டோ" என்ற ...

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்!

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தெப்பக்காடு ...

பந்திப்பூர் சாலையில் வாகனத்தில் இருந்த காய்கறி மூட்டைகளை தூக்கி வீசிய ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பந்திப்பூர் சாலையில் காய்கறி ஏற்றிச்சென்ற வாகனத்தை வழிமறித்து காய்கறிகளை சூறையாடிய காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி ...

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது ...

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார். குடியரசுத் ...