தி.மு.க-வுக்காகக் கட்சியைக் கலைத்த அகிலேஷ் யாதவ் – தொண்டர்கள் ஆவேசம்!
சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்டது தான் சமாஜ்வாதி கட்சி. இந்த கட்சிக்கு உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மத்தியப் ...