தி.மு.க-வுக்காகக் கட்சியைக் கலைத்த அகிலேஷ் யாதவ் - தொண்டர்கள் ஆவேசம்!
Jul 29, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க-வுக்காகக் கட்சியைக் கலைத்த அகிலேஷ் யாதவ் – தொண்டர்கள் ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்டது தான் சமாஜ்வாதி கட்சி. இந்த கட்சிக்கு  உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக செயல்பட்டு வருகிறது.

இதேபோல, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழக சமாஜ்வாதி கட்சியின் தலைவராக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளங்கோ யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாக அமைப்பு முழுமையாகக் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க தன்னை அழைத்துப் பேச்சவில்லை என்பதால், தமிழக சமாஜ்வாதி கட்சியின் தலைவராகச் சிதம்பரம் இளங்கோ யாதவ் தி.மு.க-வுக்கு எதிராக 36 தொகுதிகளில் தனியாக வேட்பாளர்களை அறிவித்தார்.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தி.மு.க-வுக்காக, தமிழக பிரிவை எப்படி கலைக்கலாம்? என சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.

Tags: tamilnaduAkhilesh YadavSamajwadi PartyMulayam Singh Yadav.
ShareTweetSendShare
Previous Post

ஆம்பூலன்சுகளுக்கு வழிவிடாவிட்டால் ரூ. 10,000 அபராதம்!

Next Post

ராமர் கோவிலை காண்பித்து அறுவை சிகிச்சை – பிரபல டாக்டர் சாதனை!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies