ராமர் கோவிலை காண்பித்து அறுவை சிகிச்சை – பிரபல டாக்டர் சாதனை!
Oct 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவிலை காண்பித்து அறுவை சிகிச்சை – பிரபல டாக்டர் சாதனை!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 05:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோ காட்சியை  காண்பித்து, நோயாளி ஒருவருக்கு டாக்டர்  அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், குண்டூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் குண்டூரைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஸ்ரீநிவாச ரெட்டியிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

வயிற்று வலியால் தவித்து வந்த நோயாளி மணிகண்டனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  அதன்படி, மணிகண்டனுக்குக் கடந்த 11-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக வீடியோவை காண்பித்தவாறே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து மருத்துவர் ஸ்ரீநிவாச ரெட்டி கூறுகையில், எனது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவர்களுக்கு விருப்பமான காட்சிகளைக் காண்பித்து அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். அது போலத்தான் மணிகண்டனுக்கும் செய்தோம்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வீடியோவை காண்பித்து அறுவை சிகிச்சை செய்தோம். அவர் தற்போது நலமுடன் உள்ளார். அவர் பூரண நலம் பெற்றவுடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.

Tags: OperationandhraAyodhya Ramar temple video
Share
Tweet
SendShare
Previous Post

தி.மு.க-வுக்காகக் கட்சியைக் கலைத்த அகிலேஷ் யாதவ் – தொண்டர்கள் ஆவேசம்!

Next Post

இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies