இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Jun 14, 2026, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள், இன்றைய நவீன உலகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும்,  சமீபத்திய கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, இது நிரூபிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், கட்டப்பட்ட விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகில் பல சுகாதார நடைமுறைகள் உள்ளன. இருப்பினும், இந்திய மரபியலுடன் இணைந்த நமது சொந்த சுகாதார மாதிரியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

புற்றுநோய் மற்றும் மனநல பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் பல மருத்துவ வழிகாட்டுதல்களை நமக்கு வழங்குகின்றன. இந்தியாவின் பாரம்பரியம் பல்வேறு நோய்களை எதிர்கொள்வதற்கும்  சிகிச்சையளிப்பதற்கும் உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுகாதார சேவைகளில் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு பாடுபடுகிறது. மனிதகுலத்திற்கு சேவை செய்வதில், இந்திய சுகாதாரத்துறை நிபுணர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுதல் கூறியது. இந்த பாரம்பரியம் நமது பழமையான கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது.

கோவிட் நெருக்கடியின் போது, மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்ததுடன், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற மதிப்புகளையும் உலகிற்கு காட்டியுள்ளது. இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்வதை நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளது.

மேலும், மருத்துவம் என்பது ஒரு வணிகம் அல்ல என்றும், நமது கலாச்சாரத்தில் அது உள்ளார்ந்த சேவையாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Tags: MAHARASHTRAMansukh Mandaviya i
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவிலை காண்பித்து அறுவை சிகிச்சை – பிரபல டாக்டர் சாதனை!

Next Post

உலகத் தலைவர்களில் பிரகாசமான நட்சத்திரம் பிரதமர் மோடி – ராஜ்நாத் சிங்

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies