உலகத் தலைவர்களில் பிரகாசமான நட்சத்திரம் பிரதமர் மோடி – ராஜ்நாத் சிங்
Sep 12, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகத் தலைவர்களில் பிரகாசமான நட்சத்திரம் பிரதமர் மோடி – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 05:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகளாவிய தலைவர்களின் நட்சத்திர மண்டலத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரகாசமான நட்சத்திரம் என்றும், அவரது தனித்துவமான பார்வையால்  மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா முன்னேறி வருகிறது.   பிரதமரின் தலைமையின் கீழ், அனைவருடனும் ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் முயற்சியுடனும் ” (Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas”) நாடு முன்னேறி வருகிறது.

சமூகத்தின் எந்தப் பிரிவினரும், எந்தத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது பின்தங்கியதாகவோ உணரவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, முதலீடு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புதிய வளர்ச்சியை அடையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரின் தலைமையிலும் முதலீடுகள்  உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, தொழிலதிபர்களுடன் இணைந்து குஜராத்தில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தினார் என்பதை நாடு பார்த்தது. இந்த மாற்றம் இந்தியா முழுவதும் பரவியது மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவியுள்ளது.

குஜராத் மாடலை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களும் பின்பற்றி, வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகின்றன என்று கூறினார்.

Tags: prime minister narendra modiYogi AdityanathUnion Defence Minister Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Next Post

குப்பையற்ற நகரங்கள்: திருப்பதிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies