மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!
ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த எம்.வி. கெம் புளூட்டோ கப்பல், போர்க் கப்பல் பாதுகாப்புடன் மும்பை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. ...