லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி ஆணையருக்கு மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு!
உதகையில் லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி ஆணையருக்கு நெல்லை மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக ஜஹாங்கிர் ...