பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை – 5 பேர் கும்பல் வெறிச்செயல்!
பீகார் மாநிலம், பாட்னாவில் 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து, பரோலில் வெளியே வந்தவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரச் செய்துள்ளன. பீகாரை ...