அரசியலமைப்புக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
அரசியல் அமைப்புக்கு மட்டுமே நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். நாக்பூர் உயர்நீதிமன்ற பார் அசோஷியேசன் ...