அரசியலமைப்புக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Jun 14, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்புக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் அமைப்புக்கு மட்டுமே நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

நாக்பூர் உயர்நீதிமன்ற பார் அசோஷியேசன் சங்கத்தின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பெரும்பாலான தனி நபர்களுக்கு, அரசியல் கொள்கை அல்லது ஈர்ப்பு இருக்கும். மனிதர்கள், அரசியல் விலங்குகள் என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கு அல்ல. எப்படி இருப்பினும், பார் அசோஷியேசன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், மிக உயர்ந்த விசுவாசம் என்பது பாகுபாடான நலன்களுக்காக இருக்கக்கூடாது. நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு மீது இருக்க வேண்டும்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், பார் கவுன்சில் சுதந்திரத்திற்கும் நெருங்கிய உறவு இருப்பதை மறந்து விடக்கூடாது. சுதந்திரமான பார் கவுன்சில் என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தை பாதுகாப்பதற்கான தார்மீக அரணாக செயல்படுகிறது.

ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், அது பொதுமக்களின் சொத்தாகிறது. அதற்காக பாராட்டுகளையும், விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: Must be true to Constitution only: Chief Justice of Supreme Court
ShareTweetSendShare
Previous Post

தனி ஆளாக கபடியில் போராடிய தமிழக வீராங்கனை!

Next Post

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies