முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி
Oct 17, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை  முழுமையாக கொண்டுள்ளதாக
பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது, இன்று பாஜக நிறுவன நாள்.  பாஜக மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. பாஜக மக்களின் மனதை வென்றுள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம் பாஜக அரசியலை பின்பற்றாமல் தேசிய கொள்கையை பின்பற்றுவதுதான். பாஜகவைப் பொறுத்தவரை, தேசமே முதன்மையானது. இது பாஜகவின் முழக்கம் அல்ல.எங்கள் நம்பிக்கை பிரகடனம் என தெரிவித்தார்.

எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதற்காக நாங்கள் 10 ஆண்டுகள் உழைத்துள்ளோம் எனறும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் சமாஸ்வாதி கட்சிகள் வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாகவும், சில இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடாமல் பின் வாங்குவதாக கூறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சஹரன்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தேன்.அப்போது நாடு  நெருக்கடியான கால கட்டத்திலும் சென்று கொண்டிருந்தது.அப்போது நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன். அது தற்போது  நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இது மா சக்தியின் இடம். சக்தி வழிபாட்டை ஒருபோதும் புறக்கணிக்காத நாடு பாரதம். ஆனால் INDI கூட்டணி தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக  செயல்படுகின்றனர்.  சக்தியை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது வரலாறு என்றும் மோடி தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோவில், பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட அரசின் சாதனைகளையும் பிரதமர் மோடி விவரித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை  முழுமையாக கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM Modiuttar pradeshCongressmodi campagin
Share
Tweet
SendShare
Previous Post

அரசியலமைப்புக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Next Post

தமிழகத்தில் ஜே.பி.நட்டா இன்று சூறாவளி பிரச்சாரம் – முழு விவரம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies