தமிழகத்தில் ஜே.பி.நட்டா இன்று சூறாவளி பிரச்சாரம் – முழு விவரம்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஜே.பி.நட்டா இன்று சூறாவளி பிரச்சாரம் – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 09:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில், தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து, பாரதப் பிரதமர் மோடி வரும் 9, 10 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர், கேராளாவில் இருந்து திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சிதம்பரம் தொகுதி பாஜக  வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அடுத்து, கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதனைத்தொடர்ந்து, விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாகப்  பிரச்சாரம் செய்கிறார். நிறைவாக திருச்சியில், பாஜக கூட்டணி அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாகனப் பேரணியில் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். இன்று இரவு தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்யும், ஜே.பி.நட்டா திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Tags: natta campaginTamil NadubjpLok Sabha elections.JP Natta
Share
Tweet
SendShare
Previous Post

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

Next Post

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies