நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்!
ஓசூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து கதவைத் தட்டிய நபர்கள் யார்? எனக் கண்டுபிடிக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ...