திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து உயிரிழந்த பெண் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடுக்காவேரி ...