Nagai district. - Tamil Janam TV

Tag: Nagai district.

நாகை – கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகம்!

கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், காலநிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுடன் மாயமாவது வழக்கமாக உள்ளது. ...

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்கும் விவகாரம் – விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ...

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு ...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப் படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். ...

நாகை அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டாமல் முறைகேடு – தீவிர விசாரணை!

நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டப்படாமல் அதிகாரிகள் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது. கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பிரதமரின் ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவசங்கர், ...