எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – நயினார், அண்ணாமலை கண்டனம்!
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ...

