குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
குற்றவாளிகளைவிட்டு தற்காத்துக் கொள்வோரை திமுக அரசின் காவல்துறை கைது செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், காவல் துறை ...