கோவையில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் - குழாய்கள் அகற்றம்!
Aug 31, 2026, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் – குழாய்கள் அகற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2025, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை செட்டிப்பாளையத்தில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த நிலையில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.

திமுகவை சேர்ந்த செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியை பயன்படுத்தி 7 அடிக்கு மட்டுமே போர் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போர் போடும் இயந்திரம் இல்லாமல் வெறும் ஜேசிபி வைத்து போர் போட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய முறையில் போர் போட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 7 அடிக்கு மட்டுமே போடப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.

Tags: coimbatoreNainar Nagendran condemnedpipes removedlleged embezzlement of government fundsdiggingChettipalayam
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய மக்களின் தங்க கையிருப்பு பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 6 மடங்கு அதிகம் என தகவல்!

Next Post

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies