nainar nagendran reply - Tamil Janam TV

Tag: nainar nagendran reply

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளது காங்கிரஸ் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க காங்கிரஸ் மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  குடியரசுத் ...

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது – நயினார் நாகேந்திரன்

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை ஜீவா ...

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர ...

மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார் என, ...

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் சடடமன்ற  தேர்தலைச் திமுக சந்திக்கப் போவதாக  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஆண்டு ...

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை அறிவாலய தலைவர்கள் தொடர்ந்து த் தூண்டி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ...

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

 திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் நாளுக்கு நாள் வெளுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்ளள பதிவில் கூறியுள்ளதாவது ...

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் தேசிய செயற்குழு உறுப்பினர்  ஹெச். ராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து நலம் ...

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கி, வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி  அளித்தீர்களே, ...

தமிழக பாஜக சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைதுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு ...

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில்  கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுப்பதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை ...

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மைல்கல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரை பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா என தமிழக பாஜக மாநில  தலைவர் ...

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினார் நாகேந்திரன்

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ! ஈரோடு மாவட்டத்தில் ...

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரைப் பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்

விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ...

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளது – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ...

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி, தமிழகத்தை திமுக அரசு பேரழிவில் நிறுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் ரவுடி வெள்ளை காளியை கொலை செய்வதற்காக ...

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப்  திமுக அரசு பறிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  மதுரை மாவட்டம் சமயநல்லூர் ...

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  காலமுறை ஊதியம், முறையான ...

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கட்டண கொள்ளை மூலம் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தையே ஆம்னி பேருந்துகள் பறித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சென்ற ...

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் அறிவாலய அரசு ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், போதையில்லா ...

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆய்வு!

வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தமிழக ...

Page 1 of 3 1 2 3