தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பு!
பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜகவின் புதிய மாநில தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரம்மாண்டமாக ...