அனைத்து இந்திய மொழிகளையும் போற்றும் மோடி அரசு -நயினார் நாகேந்திரன்
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 160 உரைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாத பிற இந்திய மொழிகளில் நிகழ்த்தப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

