அனைத்து இந்திய மொழிகளையும் போற்றும் மோடி அரசு -நயினார் நாகேந்திரன்
Sep 21, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து இந்திய மொழிகளையும் போற்றும் மோடி அரசு -நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 160 உரைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாத பிற இந்திய மொழிகளில் நிகழ்த்தப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  இன்பத் தமிழ் மொழியில் அதிக உரைகள் (50) நிகழ்த்தப்பட்டன என்பது கூடுதல் சிறப்பு என தெரிவித்துள்ளார்.

தமிழைப் போலவே, மராத்தியம், வங்காளம், போடோ, மணிப்புரி, சந்தாலி, அஸாமீஸ், உருது, கன்னடம் போன்ற பல இந்திய மொழிகள் நேரடி மொழிபெயர்ப்பு மூலம் மக்களவை அரங்கை அலங்கரித்து நமது நாட்டின் செழிப்பான கலாச்சாரத்தைப் பறைசாற்றியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தி திணிப்பு என்று போலியாகக் கூப்பாடு போட்டுக் குட்டிக்கரணம் அடிக்கும் அறிவாலய
அரசின் மொழி அரசியலுக்கு, இது மீண்டுமொரு சவுக்கடி என்றும், இந்தியாவின் 22 அலுவல் மொழிகளிலும் நேரடி மொழிபெயர்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு,  சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாகத் திகழும் பிரதமர் மோடிக்கும் நயினார் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: Parliament's winter sessionnainar nainar nagendran admknainar nagendran issuenainar nagendran replyParliament's winter session debateNainar NagendranIndian languagesnainar nagendran bjpbjp nainar nagendran
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் விழா – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு!

Next Post

முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies