கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் விழா - தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு!
Jul 31, 2026, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் விழா – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை, தவெக நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அருமனை சந்திப்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த வகையில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  அப்போது அங்கு வந்த குமரி மேற்கு மாவட்ட காங்கிர தலைவர் பினுலால் சிங்கை சந்தித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்த கேள்விக்கு விழாவில் மட்டுமே பங்கேற்க வந்ததாக மழுப்பலாக பதிலளித்துவிட்டு பினுலால் சிங் அங்கிருந்து சென்றார். ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இதனிடையே தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுடன், பினுலால் சிங் சந்திப்பு நடத்தி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழைப்பிதழில் எம்பிக்கள் ரூபி மனோகரன், விஜய் வசந்த் பெயர்கள் அச்சிடப்பட்டும் அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: congress tvk cadres meetKanyakumari districttvktamilaga vetri kazhagamArumana
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டம் – அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

அனைத்து இந்திய மொழிகளையும் போற்றும் மோடி அரசு -நயினார் நாகேந்திரன்

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies