பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட அரசு விருந்தில், தமிழகத்தின் பெருமைமிக்க அடையாளமான எம்ஜிஆர் அவர்களின் “நாளை நமதே” என்ற புரட்சிகரமான ...
