டெல்லியில் நயினார் நாகேந்திரன் ; குடியரசு துணைத்தலைவர், பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு!
டெல்லியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ...

