டெல்லியில் நயினார் நாகேந்திரன் ; குடியரசு துணைத்தலைவர், பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு!
Oct 16, 2026, 09:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் நயினார் நாகேந்திரன் ; குடியரசு துணைத்தலைவர், பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு!

Manikandan by Manikandan
May 22, 2026, 09:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், அவர் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக எட்டியுள்ள 22 புள்ளி 22 சதவீத வாக்குச் சதவிகித உயர்வு, கட்சியின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் உத்திகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: bjppresidentnidhinnabincpradhakrishnantamilnadumeetNAINARNAGENDRAN
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய் – பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!

Next Post

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் ஆய்வு – பேட்டரி காரில் வலம் வந்தார் ஜோசப் விஜய்!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies