நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வடமாநிலத்தவர்கள் தங்களை தாக்கியதாகத் தெரிவித்த பொதுமக்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர். செங்கோடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆலை ஒன்றில் வடமாநிலத்தவர்கள் தங்கி ...