நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Oct 27, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வடமாநிலத்தவர்கள் தங்களை தாக்கியதாகத் தெரிவித்த பொதுமக்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர்.

செங்கோடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆலை ஒன்றில் வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது அங்குள்ள குழந்தை மீது பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் வட மாநிலத்தவர்களிடம் அறிவுரை வழங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியதால் ஒன்று திரண்ட கிராம மக்கள் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த ஆலையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுNamakkal: Public alleges attack by people from northern states
Share
Tweet
SendShare
Previous Post

ஆடிப்பெருக்கு – தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சிறப்பு வழிபாடு!

Next Post

பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies